காரவயல் காரைப்பெரிய நயினார்

widget

widget

என்னைப் பற்றி

Karthigainathan
View my complete profile

Blog Archive

  • ▼ 2012 (2)
    • ▼ February (2)
  • ► 2011 (2)
    • ► June (2)

சித்தர் காரைப்பெரிய நாயனார்

காரவயல் என்பது நெல்வயல்கள் சூழ்ந்த அழகு நிறைந்த பைந்தமிழ் கிராமம்,நீரோடை, குளங்கள், வயல்கள், மரங்கள், இடைக்கிடையே சிறிய காடுகள். காடுகளில் மயில்கள்,அமைதியின் பிறப்பிடம்,இந்த அழகான கிராமம்,அறந்தாங்கிலிருந்து திருபெருந்துறை செல்லும் சாலையில், 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.பழமையான 1000 வருட பழமையான சித்தர் கோவில் அழகாய் இருக்கிறது,அருமையான தாமரைகுளம் ஒன்று உள்ளது. காரவயல் கிராமத்தில் ஊரின் முகபிலே அந்த சிவன் அருள் பாலிக்கிறான்,காரவயல் கிராமத்தில் இன்னும் ஒரு கேட்ட வரனை தரும் மிகவும் சக்திவாய்ந்த சித்தர் ஆலயம் இங்கு உள்ளது,இந்த கோவிலுக்கு தமிழ்நாடில் உள்ள நிறைய குடுபங்களுக்கு குலதெய்வமாக இருக்கிறது,மிகவும் சக்திவாய்ந்த தெய்வம்,இந்த தெய்வம் தான் இக்கிராம மக்களை காப்பாற்றுகிறது என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்,

சித்தர்கள் ஓவியங்கள்

சித்தர்கள்




Powered by Blogger.

கமென்ட் பகுதி


Newer Posts Older Posts Home


Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)